பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 2022 தேர்தலை ரத்து செய்ய முயன்றதாக போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது, இந்த தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்று அதிபராக உள்ளார். தேர்தல் முடிவை ஏற்க மறுத்த போல்சனாரோ கலவரத்தை தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் போல்சனாரோ சமூக ஊடக பயன்பாடு மற்றும் அரசியல் செய்திகளை கட்டுப்படுத்தும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையை மீறி செயல்பட்டதாகக் […]
