அஜித்குமார் கொலை வழக்கு: காவலர்களை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி!

Ajithkumar Murder Case: திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள்  காவலில்  எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை  மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.