டெல்லி: காலையில் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டபோது, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா அணிந்திருந்த 4 பவுண் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த திருடன் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், அவரிடம் தங்கச் செயின் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்ள டெல்லி சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. சுதா, கடந்த 4ந்தேதி அன்று நடைபயிற்சியின்போது நடைபயிற்சி சென்றிருக்கிறார். அப்போது […]
