ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடியின் முதல் சீனப் பயணம் இது என்பதால் 2020 ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுக்குப் பிறகு இருநாட்டு உறவிலும் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய இந்த பயணம் உதவும் என்று கூறப்படுகிறது. சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, […]
