சென்னை: உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ -ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக […]
