Koomapatti Nayagan Thangapandi Success Story : கூமாப்பட்டி ரீல்ஸ் போட்டு ட்ரெண்ட் ஆனவர், தங்கப்பாண்டி. இவர், தான் பிரபலமானது எப்படி, கூமாப்பட்டியை டார்கெட் ஆக எடுத்து ரீல்ஸ் செய்து பிரபலமானது எப்படி என்றும் கூறியிருக்கிறார். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
