கோவை: இரண்டுநாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து உடுமலையில் ரோடு ஷோ நடத்தினார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மினி டைடல் பார்க் உள்பட பயனர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடலுக்கு மக்களை சந்தித்தபடியே சாலை மார்க்கமாக சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, திருப்பூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
