டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக மக்களவையில் சபாநாயகர் விளக்கம் அளித்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா , உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க […]
