இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல என தெருநாய்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.  டெல்லியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்களை கூடிய விரைவில் டெல்லி அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் பிடி;jJ நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும். தற்போதைக்கு சுமார் 5 ஆயிரம் தெருநாய்களை அடைக்கும் அளவுக்கு காப்பகங்களை உருவாக்க வேண்டும். அங்கு தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், நோய்த்தடுப்பு மருந்துகளை அளிக்கவும் போதிய ஊழியர்களை நியமிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.