வாஜ்பாய் நினைவுதினம்: டெல்லி ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டெல்லி: இந்திய முன்னாள் பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள  ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.