சென்னை: சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொழில்துறை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபன்ஸ் காலனியில் உள்ள இன்டர் ஆர்க் பில்டிங் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிரபல இரும்புப்பொருள் தயாரிக்கும் தொழில்நிறுவனத்திற்குச்சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (18.08.2025) காலை முதல் […]
