Hero Glamour X price – இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி சந்தையில் முதன்முறையாக க்ரூஸ் கண்ட்ரோல் உடன் கூடிய கிளாமர் X 125 பைக்கின் விலை ரூ.91,999 முதல் ரூ.99,999 வரை (எக்ஸ்-ஷோரும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ரூஸ் கண்ட்ரோல் வசதிக்கு ரைட் பை வயர் நுட்பத்தின் மூலம் கையாளப்படுவதனால் இதற்கு AERA ( Advanced Electronic Ride Assist) Tech என பெயரிடப்பட்டு மிக நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்களுக்கு அதிக சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள் உதுவுகின்றது. அடுத்தப்படியாக, Eco, Road மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.