டெல்லி: குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாடாளுமன்றத்தில் உள்துறை சார்பில் மூன்று மசோதாக்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களில் பாதிபேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களாகவே உள்ளனர். மேலும் பலர் குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்ற நிலையில், […]
