சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மதிமுக பொதுச்செயலளராக இருந்து வந்த வைகோ, தனது மகன் துரைவைகோவை திடீரென கட்சிக்குள் கொண்டு வந்ததும், அவருக்கு எம்.பி. சீட் பெற்றுக்கொடுத்ததும் மதிமுக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில மூத்த தலைவர்கள் மதிமுகவில் இருந்து ஒதுங்கிய நிலையில், மூத்த தலைவர்களில் ஒருவரான […]
