சென்னை: திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான் என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய […]
