சென்னை: சென்னையில், வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. சென்னையில் நாய்க்கடி அதிகரிப்பதால், மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. உரிமம், தடுப்பூசி, பொது இடங்களில் நாய்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும். விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த கருணாகரன்(48) என்பவரை, பக்கத்து […]
