முதல் முறையாக 125cc சந்தையில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் கிளாமர் X 125 பைக்கினை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 மிக முக்கியமான அம்சங்களில் மைலேஜ், எஞ்சின், விலை உட்பட முக்கிய மாற்றங்களை அறியலாம். Cruise Control எப்பொழுது இயங்கும், எப்படி இயக்க வேண்டும்? மணிக்கு 30 கிமீ வேகத்தை கடந்தால் க்ரூஸ் கண்ட்ரோல் இயங்க துவங்கும், இயக்க வலதுபுறத்தில் உள்ள க்ரூஸ் பொத்தானை அழுத்தினால் Set Speed என டிஸ்பிளேவில் வந்து […]
