சியோலில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே சிகரெட் துண்டை சாலையில் போட்ட நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மோசடியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரியவந்தது. சிகரெட் பிடித்துவிட்டு சாலையில் வீசிய 60 வயது நபரை பிடித்து அதற்கான பிரிவில் கைது செய்ய முயன்ற போலீசாரிடம் “இந்த ஒரு முறை மட்டும்” தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார். இதையடுத்து அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது கொடுக்க மறுத்த அந்த நபர் […]
