டெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன் வராத அரசியல் கட்சிகளின் செயல், ஆச்சரியமளிப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் சுமார் 65லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வரைவு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது எதிர்க்கட்சிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், இது பாஜக […]
