கடலூர்: கடலூர் மாவட்டம் பூவனூர் அருகே தண்டவாளத்தை கடந்த பள்ளி வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு (ஜூலை மாதம்) கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன், நிலைதடுமாறு கவிழ்ந்து விழுந்த சம்பவம் […]
