Upcoming TVS Two Wheelers – வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த இரு மாதங்களுக்குள் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் என்டார்க் 150 இரண்டு ஸ்கூட்டர் மற்றும் RTX300  அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என மூன்று மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட்28ல் டிவிஎஸ் ஆர்பிட்டர் விற்பனையில் உள்ள ஐக்யூப் ஸ்கூட்டரை விட குறைந்த விலையிலான மின்சார பேட்டரி ஸ்கூட்டரை ஆர்பிட்டர் என்ற பெயரில் ரூ.1 லட்சத்துக்கும் குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படும் நிலையில், குறிப்பாக பேட்டரி ஆப்ஷனில் ஆரம்ப நிலை வேரியண்ட் 2.2kwh  பெறக்கூடும். வசதிகளில் பெரும்பாலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.