Euler Neo Hirange Electric Auto – நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்

ஆய்லர் மோட்டாரின் கீழ் புதியதாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்களுக்கான நியோ மூன்று சக்கர ஆட்டோரிக்‌ஷா மாடலில் ஹைரேஞ்ச் ஆரம்ப விலை ரூ.3,09,999 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில், ஹைரேஞ்ச் மேக்ஸ், பிளஸ் மற்றும் ஹைரேஞ்ச் என மூன்று விதமாக கிடைக்கின்றது. இதுதவிர இந்நிறுவன பின்புறத்தில் கூடுதல் பூட்ஸ்பேஸ் பெற்ற ஹைசிட்டி என்ற மாடலையும் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. அடுத்த 3–4 மாதங்களில், ஆய்லர் மோட்டார்ஸ் இந்தியாவின் 50 நகரங்களில் NEO ஆட்டோவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது ரைட்-ஹெய்லிங் ஆபரேட்டர்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.