ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டோ-ஸ்கூட்டருக்கு இணையான பிரீமியம் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ரெட்க்ஸ் (Redux) கான்செப்ட் மாடல் பல்வேறு நவீன அம்சங்களுடன் பெர்ஃபாமென்ஸ் சார்ந்தவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடல் உற்பத்தி எப்பொழுது வரும் நுட்பவிபரங்கள் போன்றவற்றை தற்பொழுது அறிவிக்கவில்லை என்றாலும் நவீன அம்சங்களை மற்ற எதிர்கால ஏதெரின் ஸ்கூட்டர்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மிகசிறப்பான ரைடிங் டைனமிக்ஸ் கொண்டதாக விளங்கும் ரெட்க்ஸில் இலகு எடை கொண்ட அலுமினிய சேஸிஸ் கொடுக்கப்பட்டு 3D முறையில் அச்சிடப்பட்ட லேட்டிஸ் […]
