சென்னை: ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 10நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இது அவரத 5வது வெளிநாடு பயணம். இந்த பயணத்தின்போது, தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின கூறி உள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா […]
