திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய பெண்களிடையே மல்லிகைப்பூவுக்கு தனி மவுசு உண்டு. அதுவும் தென்மாவட்ட பெண்களிடையே மல்லைக்பூக்கு பெரும் வரவேற்பு உண்டு. அனைத்து வகையான நிகழ்வுகளிலும் பெண்கள் மல்லைகைப்பூ சூடி தங்களை பெருகூட்டிக்கொள்வர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, கேரளாவை சேர்ந்த பிரபல நடிவகை நவ்யா நாயர் வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூ சரத்தை […]
