டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போடக்கூடாது என திடீர் தடை விதித்தது. இந்த நிலையில், செப்டம்பர் 10ந்தேதி அந்த உத்தரவை மாற்றி, பிசியோதெரபி மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசின் இந்த குழப்பமான உத்தரவுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பிசியோதெரபி மருத்துவர்கள் ‘டாக்டர்’ […]
