சென்னை; மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சியை குறை குற்றம் சொல்லும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதுடன், அவர்களை நள்ளிரவே சென்று காவல்துறையினர் மூலம்அதிரடியாக கைது செய்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. அதுபோல அரசின் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சிலர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் […]
