மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.22,000 ஆக உயர்த்திய தமிழக அரசு! முதல்வர் அறிவிப்பு!

தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாக தமிழக அரசு சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.