வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை 1லட்சம் டாலர் ( 88 லட்சம் ரூபாய்) வரை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இது பணி நிமித்தமாக அமெரிக்க செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவி ஏற்றபிறகு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல நாடுகளின் வரிகளை உயர்த்தி உள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருபவர்களுக்கான விசா மற்றும் குடியுரிமை […]
