வடசென்னை 2 குறித்து தனுஷ் சொன்ன முக்கிய அப்டேட்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

வடசென்னை 2 பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கோவையில் நடந்த “இட்லி கடை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.