சென்னை: சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. நீளமான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெரும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. முன்னதாக அமைச்சர் வேலு, குஜராத் சென்று, இந்த மேம்பாலத்திற்கான இரும்பு எஃகு கட்டமைப்புகள் தயார் செய்யும் ஆலைகளுக்கு சென்று நேரடி ஆய்வு செய்தார். சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பணியை […]
