71st National Film Awards: சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்

ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாருக்கான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.