ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு… பதறவைக்கும் வீடியோ – 14 பேர் பலி

Super Typhoon Ragasa: ரகாசா சூப்பர் சூறாவளியால் தைவானின் ஹுவாலியன் கவுண்டியில் ஏரி உடைந்து, நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பாயந்தோடும் வெள்ளப்பெருக்கின் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.