காற்றடித்து துண்டித்த மின் இணைப்புக்கு ரூ.94,000 அபராதம்: 87 வயது மூதாட்டி போராட்டம்

நாற்காலியுடன் கண் பார்வை இல்லாத 87 வயது மூதாட்டி குடும்பத்துடன் நீதி கேட்டு களியல் மின் வினியோக இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம். நடந்தது என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.