மாணவர்களுக்கு மாதம் ரூ.1000… திட்டங்களை நீட்டிக்கும் தமிழ்நாடு அரசு – இன்று முக்கிய விழா!

Kalviyil Sirantha Tamil Nadu: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் நீட்டிக்கப்படும் அதே வேளையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற விழாவையும் தமிழ்நாடு அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.