வாஷிங்டன்; வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும் பல பொருட்களுக்கு கண்மூடித்தனமாக வரிகளை உயர்த்தி உள்ளார். இது டிரம்பின் வரி சுனாமியாக பார்க்கப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதுமுதல், சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தங்கி பணியாற்றுபவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை […]
