1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: நவம்​பர் மாத இறு​திக்​குள் சென்​னை​யில் ஒரு லட்​சம் தெரு​ நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்த நடவடிக்கை எடுத்​து​வரு​வ​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநகரில் தெரு​ நாய்​கள் மற்​றும் வளர்ப்பு நாய்​களால் குழந்​தைகளும், பெரிய​வர்​களும், வாகன ஓட்​டிகளும் பாதிக்​கப்​படு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. ரேபிஸ் நோயால் ஏற்​படும் உயிரிழப்பு​களும் அதி​கரிக்​கின்​றன. இதைத்தொடர்ந்து,   முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மாநக​ராட்சி நிர்​வாகம் தெரு நாய்​களுக்கு, வீதி வீதியாக சென்று  ரேபிஸ் நோய் தடுப்​பூசி போடும் பணி​களைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.