சென்னை: புதிய வக்ஃபு வாரிய திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் நாசரும் உறுதிபடுத்தி உள்ளார். நாடு முழுவதும் புதிய வஃபு வாரிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் சில விதிகளுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக புதிய சட்டத்தின்படி வஃபு வாரியம் அமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய வக்ஃபு திருத்த சட்டப்படி, தமிழ்நாடு வக்ஃபு […]
