டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். அவரது சாதனை வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 148 வருடத்தில் முதல் முறையாக, கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்துள்ளார். அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ராகுல் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் […]
