சென்னை: படித்தவர்கள் வாழும் பகுதியான சென்னையில், 14 வயது சிறுமியை 26 வயது இளைஞர் கட்டாய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் பெசன்ட் நகர் சர்சசில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. 14வயது சிறுமிக்கு சர்ச்சில் எப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது, அதை செய்து வைத்த பாதிரியார் யார், அவர் எவ்வாறு திருமணம் செய்து வைத்தார் என கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் த 14 வயது சிறுமியை […]
