இரண்டுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை வந்தார் இங்கிலாந்து பிரதமர்…

மும்பை:  பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்   இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஸ்டார்மரின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ வருகை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். மும்பையில் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றார். சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் வணிகம், கலாச்சாரம் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.