சென்னை: சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக திமுக அரசு நாடகம் ஆடுவதாகவும், சாதியை ஒழிக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா? என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு அரசு சாலை பெயர்களில் உள்ள சாதிகளை நீக்குவதாக அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், கோவை அவினாசி சாலையில் திறக்கப்பட்டுள்ள பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என நாயுடு என்ற சாதி பெயரை சூட்டியுள்ளது கடும் விமர்னங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சட்டம் போட்டு […]
