பீஜிங்,
வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) – ஜெர்மனியின் லாரா செக்மண்ட் உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Related Tags :