வெறும் 35 நாட்களில் படப்பிடிப்பு நிறைவா? டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படம்!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.