மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்திய திமுக அரசை வீழ்த்துவோம்! அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி எடப்பாடி அறிக்கை…

சென்னை: மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்தி, மக்களை வதைக்கும் விடியா திமுக அரசை வீழ்த்துவோம்! அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்”  அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ‘ அதிமுக 54வது ஆண்டுதொடக்க விழாவை முன்னிட்டு,  அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்கூறியிருப்பதாவது, “என் அன்பிற்கும், பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே! ஆலமரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.