சென்னை: கரூர் துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெக தலைவர் விஜய் விமர்சித்தை, பிரபல யுடியூபரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜன் விமர்சித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கடந்த 7ந்தேதி கைது […]
