வெள்ளத்தில் மூழ்கிய 10,000 கோழிகள்: தேனி மாவட்டம் தேவாரத்தில் பெரும் சேதம்

தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள கோழி பண்ணைக்குள் வெள்ளநீர் சூழ்ந்து ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.