சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ரதுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எப்போதும்போல இந்துக்கள் பண்டிகை என்பதால் வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை. தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் […]
