பாரிஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் எட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகளை 7 நிமிடத்தில் கொள்ளையடித்துச் சென்ற ஹை-டெக் கொள்ளையர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேவேளையில், ரூ. 525 கோடி ($60 மில்லியன்) மதிப்புள்ள ஒரு பெரிய வைரத்தை மட்டும் தொடாமல் விட்டுச் சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கொள்ளை நடந்த அப்பல்லோ கேலரியில் இருந்த சேகரிப்பிலேயே இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டு 140.6 காரட் கொண்ட இந்த வைரக் கல் தான் மிகவும் மதிப்புமிகுந்தது. ‘ரீஜண்ட்’ வைரம், என்று […]
