மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு வழங்கிய உரிமைச் சான்றிதழ்கள் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செயல்படுத்த முடியாதவை என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) தீர்ப்பளித்தது. ஜனவரி 16, 2016 மற்றும் ஏப்ரல் 6, 2016 தேதியிட்ட அரசு உத்தரவுகள் மற்றும் உரிமைச் சான்றிதழ்களை நீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ரத்து செய்தது. நடிகருக்கு ஆதரவாக வனங்கள் மற்றும் வனவிலங்குகளின் […]